மேற்கு வங்கம், ஹரியாணா, ஹிமாசல் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும், தாத்ரா-நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைதேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் …
November 2, 2021
-
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் உணரப்பட்டு இருக்கின்றது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழில் …
-
செய்திகள்விளையாட்டு
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு | சச்சின் சொல்வது என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு கடினமான நாளாக அமைந்தது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று …
-
நடிகை வனிதா விஜயகுமார் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அவலநிலையை எதிர்காலத்தில் அமையும் தனது அரசாங்கத்தின் கீழ் மீளவும் ஏற்பட …
-
சினிமாநடிகர்கள்
கணவருடன் மதுபான விளம்பரத்தில் காஜல் அகர்வால் | ரசிகர்கள் கண்டனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு விமல், கம்மன்பிலவிடம் கோரிக்கை !
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார். புத்தளத்தில் …
-
இந்தியாசெய்திகள்
சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் உடலுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் அஞ்சலி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் சமையல் எரிவாயு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் கொழும்பில் மக்கள் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக …
-
13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் …