கொரோனா கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து …
November 12, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். வரவு – செலவுத் …
-
இந்தியாசெய்திகள்
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 அமைச்சர்கள் கொண்ட குழு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று தங்களது ஆய்வை தொடங்கினர். கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்த கன …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகாணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு …
-
இந்தியாசெய்திகள்
சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகள், பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், இதற்கு …
-
இலங்கைசெய்திகள்
55 மில்லியன் ரூபாயில் புனரமைக்கப்பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மைதானம் இன்று திறப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஇந்துக் கல்லூரியில் மைதானங்கள் நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபாய் சேவை புனரமைக்கப்பட்டு இன்று (12/11) காலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்.இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு: 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) …
-
சினிமாநடிகைகள்
பிஸி நடிகை ரைசா வில்சன் விரும்பும் வாழ்க்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை …
-
சினிமாநடிகைகள்
7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஹனிரோஸ் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஓர் இரவுப் பொழுதினிலே | சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஓர் இரவுப் பொழுதினிலேஉன் வீட்டு முற்றத்து மாமரச்சோலையில்உன் உறவுகளோடு இருந்து உரையாடுகிறாய் நிலவு வெளிச்சம்உன் கன்னம் தொட்டுக்கொண்டிருக்கபனித்துளி ஒவ்வொன்றும்உன் கை விரல் நுனி பிடித்துத் தூங்குகின்றன வல்வை இந்திரா விழாவிற்கு …