இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி நடக்கும் ஒருவர், வந்த சுவடுகள் தேடி …
November 14, 2021
-
-
இந்தியாசெய்திகள்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிப்பு – முதலமைச்சர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை, வெள்ள காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் …
-
சினிமா
வைல்டு கார்டு என்ட்ரி- பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகர் விஜய்யின் நண்பர்?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது 40 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 …
-
தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு பின்னர் டோலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது …
-
விளையாட்டு
உலக பெண்கள் டென்னிஸ்: கோன்டாவெய்ட் அரைஇறுதிக்கு தகுதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகுவாடலஜரா:‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது. 8 வீராங்கனைகள் …
-
அமெரிக்காசெய்திகள்
தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்னி ஸ்பியர்ஸ் விடுவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (வயது 39). பாடகி, பாடலாசியர், நடிகை என பன்முகத் தன்மை கொண்ட இவர் இளம் வயதிலேயே தனது பாப் பாடல்கள் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
வாலில்லாத காளை மாடும் இலையான்களும் | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readகடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் …
-
சினிமாநடிகர்கள்
கைதி 2-ம் பாகத்துக்கு தயாராகும் கார்த்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலை இல்லா …
-
இலங்கைசெய்திகள்
அதிகாிக்கும் கொரோனாத் தொற்று | சுகாதார அமைச்சின் கவலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்கும் போக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தொற்றுநோயை தீவிரமாக எடுத்து, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் புதிய அலைக்கு அது …
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை! சம்பளத்தை அதிகரிக்க முடியாது | பசில் ராஜபக்ச
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரச சேவையாளர்களின் சம்பளத்தையும், அரச சேவையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியாது. அரச சேவையாளர்கள் நாட்டுக்குச் சுமை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்களுக்குச் …