நாட்டில் ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. …
November 19, 2021
-
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்ஷவினரின் ஆட்சியை கடுமையாக தாக்கிப் பேசிய குமார வெல்கம
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மக்கள் சாபமிடுகின்றனர் என சபையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் ராஜபக்ஷவினர் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். பாராளுமன்றத்தில் …
-
இலங்கைசெய்திகள்
நிதி அமைச்சர் ஏன் சபைக்கு வருவதில்லை | எதிர்க்கட்சி சபையில் கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற்றுக்கொண்டுள்ளது, ஆனால் நிதி அமைச்சர் இன்றும் சபையில் இல்லை, நேற்று முன்தினமும் சபைக்கு வரவில்லை. இது சபையை அவமதிக்கும் செயற்பாடாகும் என எதிர்க்கட்சி …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகொன்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது …
-
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சபாபதி’ படம் வெளியாகி, வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் …
-
மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராட்டம் …
-
கொழிஞ்சாம்பாறை:கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(வயது24). இவர் கேரள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். மேலும் சினிமாவிலும் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் கண்ணூபுரம் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் கடன் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து …
-
விளையாட்டு
மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை –சீசெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சீசெல்ஸ் அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் விரைவில் 18 வயதானோருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்,அமெரிக்காவில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள 65 வயதான மூத்த குடிமக்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனாவுக்கு எதிரான ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது கொரோனாவை தடுப்பதில் நல்ல பலன் …