கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரிது வர்மா, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது …
November 30, 2021
-
-
இந்தியாசெய்திகள்
இஸ்ரேல் நாட்டில் இருந்து நவீன ‘ட்ரோன்கள்’ இந்தியா வந்தடைந்தன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா வந்தடைவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆளில்லா புதிய வகை ஹெரான் விமானங்கள் வந்தடைந்தன. லடாக் எல்லை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் …
-
உலகம்செய்திகள்
ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் | உலக சுகாதார நிறுவனம் தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஏற்கனவே போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒமிக்ரானை கட்டுப்படுத்துமா? என்பதை கண்டறிய பல வாரங்கள் தேவைப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பரவுதல் தொடர்பாக உலக சுகாதார …
-
சினிமாதிரைப்படம்
வதுவை | சர்வதேச விருதுகள் பெற்று தமிழ்நாட்டில் கவனம் பெறும் கிளிநொச்சி யுவதியின் குறுந்திரைப்படம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்த குறுந்திரைப்படத்தை கிளிநொச்சி தருமபுரத்தில் வசிக்கும் “லிப்ஷிஜா மகேந்திரம்” அவர்கள் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதைக்கருவானது ‘ஒரு விதவைப் பெண் மறுதிருமணம் செய்ய முற்படும்போது குடும்பத்தாலும் சமூகத்தாலும் எவ்வாறான பிரச்சனைகளுக்கு …
-
விளையாட்டு
பலோன் டி’ஓர் விருதினை ஏழாவது முறையாக வென்றார் மெஸ்ஸி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d’Or) விருதினை பாரிஸ் செயின்ட்-ஜேர்மன் மற்றும் ஆர்ஜென்டினாவின் முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். 34 வயதான மெஸ்ஸி …
-
சினிமாநடிகைகள்
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி …
-
விளையாட்டு
இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்களன்று வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது. இப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த நியூஸிலாந்து, இந்திய வம்சாவளிகளான ராக்கின் …
-
அரச தலைவர் பதவியில் இருந்து பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை பார்படாஸ் நீக்கியுள்ளது. இதன் மூலம் செவ்வாயன்று அதன் முதல் ஜனாதிபதியுடன் ஒரு புதிய குடியரசை கரிபியன் தீவான பார்படாஸ் உருவாக்கியுள்ளது. …
-
வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்துள்ளது. மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் உடைப்பெடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். …
-
இலங்கைசெய்திகள்
சபையில் ஆளுந்தரப்பை கண்டித்தார் சபாநாயகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த சர்ச்சையும் பாராளுமன்றத்தில் வெடித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி …