உர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் …
December 20, 2021
-
-
இந்தியாசெய்திகள்
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதற்கான தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்.!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readடெல்லி: தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்த மசோதா நிறைவேறியது. தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முதற் கட்ட பணிகள் ஜனவரியில்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅண்மைக்காலமாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் ஆரம்ப கட்ட பணிகள் ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய ஊக்கத்தை …
-
இலங்கை தமிழருக்கு சீனா உதவுவதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி சென்ஹொங் …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவிடம் எதைக் கோரவேண்டும் என்பதை தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇந்தியாவிடம் எதைக் கோர வேண்டுமென்பது குறித்து தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டியது அவசியமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் தீர்வு கிட்டும் வரை நான் ஓயமாட்டேன் | பதவி விலகமாட்டேன் | சம்பந்தன் திட்டவட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. …
-
சினிமாநடிகர்கள்
சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாதாம் | சொன்ன பிரபல நடிகை இவர்தான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது பிரபல நடிகை ஒருவர் கூறி இருக்கிறார். சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் …
-
சினிமாநடிகர்கள்
கிரிக்கெட் வீரருடன் புகைப்படம் எடுத்த கிச்சா சுதீப் | 36 வருட கனவு நினைவானதாக பெருமிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் கிச்சா சுதீப் கிரிக்கெட் வீரருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது 36 வருட கனவு நினைவானதாக கருத்து பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணிக்காக …
-
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் …
-
இந்தியாசெய்திகள்
நடிகை ஹேமமாலினி குறித்து சர்ச்சை பேச்சு | சிவசேனா எம்பி விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎன்னை பற்றிய தவறான ஒப்பிடுதல்களை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தான் தொடங்கி வைத்தார் என ஹேமமாலினி கூறியுள்ளார். மகாராஷ்டிரா குடிநீர் வினியோக துறை மந்திரி குலாப்ராவ் பாட்டீல், …