ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தெரிவித்துள்ளார். நாடு திரும்பிய கணேஷ் …
January 22, 2022
-
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
ஜெய்பீம் திரைப்படம் ஒஸ்கார் தகுதி போட்டிப் பட்டியலில் தேர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கான தேர்வுக்கு தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் தீயில் எரிந்து தாயும் மகளும் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணியளவில் 37 வயதுடைய 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது 17 வயதுடைய …
-
செய்திகள்விளையாட்டு
ஸிம்பாப்வேயை 70 ஓட்டங்களுக்கு சுருட்டி ஒருநநாள் தொடரை வென்றது இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வேயை 70 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை 184 ஓட்டங்களால் அமோக …
-
செய்திகள்விளையாட்டு
19 வயதின் கீழ் உலகக் கிண்ண சுப்பர் லீக் சுற்றில் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென். கிட்ஸ், பஸட்டரே கொனரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டி குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
பிளாஸ்ற்றிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பரிதாபப் பலி | மட்டக்களப்பில் சம்பவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி கோட்டாபயவால் எப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்? | தெற்கு ஊடகம் தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. …
-
உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஒமிக்ரோனின் புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, …
-
இலங்கைசெய்திகள்
“என்னை சிறைப்படுத்த முடியாது” | முன்னாள் ஜனாதிபதி உறுதி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை சிறைப்படுத்த முடியாது எனவும், தன்னை சிறைப்பிடிப்பதற்கான காரணங்களோ அல்லது சாட்சிகளோ இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
-
தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் கல்வியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர். தமிழ் மொழிக் கல்வியில் இருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகளை …