செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே இலக்கு!

ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே இலக்கு!

0 minutes read

ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பிய கணேஷ் இந்துகாதேவியினை வரவேற்கும் நிகழ்வு மாங்குளம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே கணேஷ் இந்துகாதேவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.