இன்றோடு நிறைவுபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நோர்வே முதலிடத்தைத் தக்கவைத்திருக்கிறது. இம்முறை 16 தங்கப் பதக்கங்களை வென்ற நோர்வே, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே முறையில் அதிக தங்கம் வென்ற …
February 21, 2022
-
-
சினிமாதிரைப்படம்
ரஜினியின் 170-வது படம்.. முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசமீபத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள 169-வது படம் குறித்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி அனிருத் இசையமைக்கவுள்ளதாக …
-
சினிமாதிரைப்படம்
இளையராஜாவின் 1417வது படம்.. வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் இசையமைக்கும் 1417-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் …
-
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 16 ஆயிரத்து 51 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 இலட்சத்து 38 ஆயிரத்தைக் …
-
இலங்கைசெய்திகள்
போர்க்களத்தில் சரணடையாமல் பிரபாகரன் இறுதிவரை போராடினார் | சரத் பொன்சேகா தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடையவில்லை, அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார் என …
-
விளையாட்டு
ரி-20: மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியக் கிரிக்கெட் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் கடற்கரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள தீவு நகரில் புகழ்பெற்ற மியாமி கடற்கரை உள்ளது. பகல் நேரங்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அந்த வகையில் …
-
சினிமாதிரைப்படம்
சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்ற புஷ்பா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு …
-
சினிமாநடிகைகள்
பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் சமந்தா படத்தின் செட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகை சமந்தா நடித்து வரும் ‘யசோதா’ திரைப்படத்திற்காக ரூ.3 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.சமந்தாநடிகை சமந்தா நடிப்பில் தற்போது பன்மொழி திரைப்படமான ‘யசோதா’ தயாராகி வருகிறது. இந்த …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய …