Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

0 minutes read

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 16 ஆயிரத்து 51 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 4 கோடியே 21 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் தொடர்ச்சியாக 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று மாத்திரம் 206 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 12 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More