செல்லிடப்பேசியில்உன் பெயரில்அழைப்பினைப் பார்த்தால் மட்டும்என் செல்கள் புல்லரித்து நிற்கின்றன… நீ அழைக்கும் போது தான்இயல்பாய் இருக்கும் அழைப்பு மணிஇசையாய் ஒலிக்கிறதுஎன் காதுகளில்… உன் குறுஞ்செய்திகளேஎன்னை குதுகலமாக இருக்கச் சொல்கின்றன… நீ …
April 9, 2022
-
-
வாரத்திற்கு ஒரு மூன்று முறையாவது முட்டைகோஸ் உணவுகளை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலிலுள்ள நச்சுகழிவுகள் நீங்கும். முட்டை கோஸ் தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்பார்வை மேம்படும். தேவையான …
-
சிலவகை பழங்கள், காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் அவற்றின் தோல், விதைகளில்தான் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு பெரும்பாலானோர் அவற்றின் வெளிப்புற தோலை …
-
மகளிர்
முடி உதிர்வு பிரச்சினையும்|பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்களும்.
by வேங்கனிby வேங்கனி 1 minutes readமுடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்துவிடலாம். வயது, மரபணு மற்றும் உணவு முறை ஆகியவற்றை பொறுத்து …
-
மருத்துவம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிராமரி பிராணாயாமம்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readஇந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும் ஏற்படாது. தேனீ ரீங்காரம் எழுப்புவது போல் …
-
மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு மாம்பழ புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க… தேவையான பொருட்கள் மாம்பழம் – …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் | எம்.பி. கஜேந்திரன் அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி செயலகம் முற்றுகை | திரண்ட பெருந்திரளாக மக்கள் | காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. இந்நிலையில், இன்று காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் ஒன்று திரண்டு கொழும்பு காலிமுகத்திடல் பகுதிக்கு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மே மாதத்தின் பின் நெருக்கடி தீவிரமடையும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின் தீவிரமடைந்து பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாது போகும் நிலை உருவாகலாம் எனவும், இதனால் ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் போராட்டங்கள் மேலும் வெடிக்கும்! | இராணுவ ஆட்சியும் ஏற்படலாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதாரம் என்பது பூச்சியத்திற்கு வந்துள்ள நிலைதான் தற்போது இலங்கையில் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் இந்திய …