பிரதமர் ரணில் விக்ரமசிங்க Sky News-உடனான செவ்வியில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால பயணம் தொடர்பில் தௌிவுபடுத்தினார். இதன்போது, எரிபொருள் விலையேற்ற பிரச்சினை ஒரு புறம் இருக்க, விவசாயத்திற்கு தேவையான …
May 20, 2022
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை …
-
விளையாட்டு
8 விக்கெட்களால் குஜராத்தை வீழ்த்தியது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநடப்பு ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) இரவு …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பிரிக்கேடியர் லீமா | சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரிக்கேடியர் லீமா; உன் பெயரைக் கேட்டாலேஎதிரியவனின் ஈரல்குலை நடுநடுங்குமாம் அன்று நீயாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்தவீர வேகம் கண்டுஇந்தியும் நடுங்கிப் போய்சொக்கி நின்றதாம், ஆங்குசந்திரிக்கா அம்மையார்அழுத அழுகை அப்படியாம்தேசமொன்றின் தலைவியாம், அவ… பாகிஸ்தான் …
-
இலங்கைசெய்திகள்
விசுவமடுவிலிருந்து ”கோட்டா கோ கம” நோக்கி துவிச்சக்கர வண்டி பயணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு காலிமுகத்திடல் “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் | ரணிலுக்கு டக்ளஸ் பதில் கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம், சிறந்த பொறிமுறையாக அமையும் என்று தெரிவித்தள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை …
-
இலங்கைசெய்திகள்
விவசாயத்துறையை வலுப்படுத்தல், உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் முக்கிய ஆராய்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்புக்களான உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுச்செயற்திட்டம் ஆகியவற்றின் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து மக்கள் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (20) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அப்பாதையூடான போக்குவரத்து அரை மணித்தியாலயம் வரை ஸ்தம்பிதமடைந்திருந்தது. வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
மாலை 6 மணிக்கு பின் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளின் நலன் கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜூன் முதலாம் திகதி வரை மின் துண்டிப்பிற்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் விநியோகம் குறித்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் விசேட அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மட்டுமே இன்று முதல் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகிக்கப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் …