ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் கோட்டா கோ கம அமைதிப்போராட்டம் 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், இன்றும் கொழும்பு காலிமுகத்திடலில் போரட்டம் இடம் பெற்றது. இன்று …
May 28, 2022
-
-
வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்ற சிறுமியொருவர் காணாமல்போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டாரகம – அட்டுலுகம பகுதியிலேயே கடைக்குச் சென்ற 9 வயது சிறுமியொருவர் நேற்று முதல் காணாமல் …
-
விளையாட்டு
சப்ரே உலகக் கிண்ணப் போட்டிக்காக காஷ்மீரைச் சேர்ந்த நால்வர் பங்கேற்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசப்ரே உலகக் கிண்ணப் போட்டிக்காக இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து திறமைமிகு டொப்ஸ் தடகள வீராங்கனை ஸ்ரேயா குப்தா உட்பட வாள் வீச்சு வீரர்கள் (ஃபென்சர்கள்) நால்வர் தெரிவு …
-
இலங்கைசெய்திகள்
21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஒத்துழைப்பு|சுயாதீன MPக்கள் அணியின் தலைவர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉத்தேச 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தாம் முன்வைத்துள்ள திருத்தங்கள் உரிய வகையில் கவனத்திற் கொள்ளப்படுமானால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் தெரிவித்துள்ளன. பாராளுமன்றத்தில் …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
இந்தியாவிடமிருந்து மேலும் ரூ. 260 M மருந்து உபகரணங்கள் நன்கொடை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரூ. 260 மில்லியன் பெறுமதியான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. இம்மருந்து தொகுதியானது, 25 தொன்களுக்கும் அதிக நிறையுடையது என்பதுடன், சுமார் 260 மில்லியன் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி|உலக வங்கி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலக வங்கி உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க வர்த்தக சபையுடனான சந்திப்பில் …
-
சினிமாதிரைப்படம்நடிகர்கள்
‘கேப்டன் மில்லர்’ படத்தில் கதாநாயகி குறித்த தகவல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ …
-
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய …
-
குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன …
-
வற்புறுத்தல் கூடாது: கோபத்தில், இளம் வயதினரின் மனநிலை சிறு குழந்தையைப் போல் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது, நம் பேச்சில் கவனம் இருக்காது. மாறாக, பிடிவாத குணமும், முரட்டுத்தனமும் …