கிவி பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். இன்று கிவி, ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். …
May 28, 2022
-
-
ஆக்ஞா தியான பயிற்சியை தினமும் செய்து வந்தால் நிச்சயமாக நமது மூளையின் திறன் மேம்படும். நாம் நமது மூளை திறனால் அளவிடற்கரிய சாதனைகளை உலகில் நிகழ்த்தலாம். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். …
-
ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் காணப்படும் மாற்றங்களை சரியான நேரத்தில் …
-
உலக வர்த்தக மையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு வலிறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி …
-
விளையாட்டு
*DIALOG-SLESA ஒன்றிணைந்து Free Fire ஈஸ்போர்ட்ஸ் செம்பியன்ஷிப்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் Esports இன்வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில் , இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரும், இலங்கை தேசிய ஈஸ்போர்ட்ஸ் அணியின் உத்தியோக பூர்வ அனுசரணையாளருமான டயலொக் ஆசி ஆட்டாபி …
-
இலங்கைசெய்திகள்
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்க மேலும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்க மேலும் 50 நாட்கள் காத்திருக் வேண்டாம் என அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய …
-
இலங்கைசெய்திகள்
ரணில் தொடர்பில் அமைச்சர்கள் முன் கோட்டாபய எடுத்துள்ள சபதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறினார் …
-
இலங்கைசெய்திகள்
இணைந்து உதவ முன்வந்தமைக்காக இந்தியா – ஜப்பானுக்கு நன்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உதவ முன்வந்துள்ளமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உதவுவதற்காக …
-
இலங்கைசெய்திகள்
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன்களை விடுவிக்க முடியாதுள்ளது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 500 கொள்கலன்கள் விடுவிக்க முடியாதுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் …