சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது சாகுந்தலம். இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். …
October 1, 2022
-
-
இலங்கைசெய்திகள்
ஆர்.எஸ்.எஸ். பேரணி | தமிழக அரசு இரட்டை வேடம் | சீமான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆர்.எஸ்.எஸ். பேரணி தடை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலுவற்ற வாதம். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் …
-
இலங்கைசெய்திகள்
கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4,000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் உள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது என கிளிநொச்சி முல்லைத்தீவு மின் பொறியியலாளர் …
-
ஆயுதப்பரிகரணம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய விவகாரங்களைக் கையாளும் ஐக்கிய நாடுகள் தலைமைச்சபையின் தலைவராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியும் தூதுவருமான மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய …
-
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலையை மாற்றியமைக்க அரசாங்கம் கொள்கை …
-
இலங்கைசெய்திகள்
யாழில் தீயில் எரிந்த நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ். வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்
சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9 லட்சத்துக்கும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இன்று முதல் புதிய வரி விதிப்பு அறிமுகம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதிகரிக்கும் விலை எவ்வாறாயினும், …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தாயை தேடும் 36 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் சென்ற யுவதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் இருந்து சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து பிள்ளையாக பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யுவதி ஒருவர் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கணவருடன் …
-
இலங்கைசெய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. …