நாடாளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மூன்று அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் திட்டம் தீட்டப்படுகின்றது என்று …
December 1, 2022
-
-
இலங்கைசெய்திகள்
மஹிந்த இனி ஓய்வுபெற வேண்டும்! – கெஹலியவும் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மஹிந்த ராஜபக்ச இனி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. இது தொடர்பில் அவர் மேலும் கருத்துக் கூறுகையில், “மஹிந்த இந்த …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்கத் தூதுவருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதுவர் ஜூலி ஜே சங்கை சந்தித்து உரையாடினர். சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம் …
-
இலங்கைசெய்திகள்
தீர்வைக் கையாள பொறிமுறை அவசியம்! – ரெலோ வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“சமஷ்டி முறைதான் எமது அரசியல் தீர்வு என்பதில் தமிழ்த் தேசியத் தரப்பினரிடம் தெளிவும் உறுதியும் உள்ளன. ஆனால், அதை அடையும் வழியும் பொறிமுறையும் எம்மிடம் இல்லை. அதை வகுப்பது மிக …
-
இலங்கைசெய்திகள்
ரணில் – மைத்திரி நாடகம் அம்பலம்! – சரவணபவன் சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு முயற்சியில் அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும், அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல் விருப்புடன் பணியாற்றவில்லை என்பது அவர்களது இன்றைய ‘மாவட்ட …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
புத்தகம் பற்றிப் பேசுங்கள்.. பரிசு வெல்லுங்கள்…
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவாசிப்பிற்கான ஊக்குவிப்பாக அமையும் இந்த நிகழ்வில் பரிசு, சான்றிதழ், மற்றும் புத்தகங்களை வெல்லலாம்… இந்த நிகழ்வை புத்தகம் பேசுது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdzjC7qzx4rEAlfRhUBI-inpAPoHvkpkLkGFye4Mp9B0lKhCQ/viewform?fbclid=IwAR26kGmoz06vV6v8nYAgsMiwsDYyk4wsQgobP_9YJSBgas1xZi7vSO3fsHs
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
கோட்டாவைக் காப்பாற்றிய ரிவி! – கொலைச் சதித்திட்டம் அம்பலம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை. பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள். ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியும் …
-
கருணைக்கிழங்கு தரைதட்டிவிட்ட அரிசிப்பானைக்குள் வெயில் விழுந்து விட்டது. காலிப்பானைக்குள் சோற்றின்வாசம் தீரவில்லை, இருந்த இடத்திற்கு அவ்வாசத்தை வழங்கி விட்டுத்தான் போகுமென்குனிந்து மதிய வெயிலில் தாய்மார்நட்ட சோழவந்தான்ஆற்றுநீர் அரிசி, அரிசிப்பானையில்வாசம் பிடித்த …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
காத்திருப்பு | ஆதிலட்சுமி சிவகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாலையும் பிற்பகலும்ஒழுங்கை கடந்து போகும்பள்ளிச் சிறார்களைஎட்டியெட்டிப் பார்க்கிறது….. மற்றைய வேளையெல்லாம்செவிகளைத் திறந்துவைத்துவாலையும் இறுக்கிக்கொண்டுஉறக்கம் போலக்கிடக்கிறது….. பொட்டுக்குள்ளால் நுழையும்பக்கத்துவீட்டு ஆட்டுக்குட்டிபார்வையிலே பட்டாலும்பேசாமல் படுத்திருக்கிறது….. மரமேறும் அணிலையும்வேலிஓணானையும் கூடஏறெடுத்தும் பார்க்குதில்லைகாதுக்குள் நுழையும் ஈக்களையும்கணக்கில் …
-
சந்நிதியான் ஆச்சிரமத்தால் தெல்லிப்பளை – ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு இன்று 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன. மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தெல்லிப்பளை ஆதார …