யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் செவ்வாய்க்கிழமை(06) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்றைய தினம் …
December 7, 2022
-
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களை விரட்டவே வடக்கு, கிழக்கில் இராணுவம்! – விக்கி சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தெற்கிலிருந்து தமிழ் மக்களை விரட்டி – வெளிநாடுகளுக்கு அனுப்பியமை போன்று, இன்று வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களை வெளிநாடுகளுக்கு விரட்டவும் – இடம்பெயரச் செய்யவும் பல நடவடிக்கைகளை அரசு …
-
இலங்கைசெய்திகள்
இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துங்கள்! – ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅடுத்த வருடம் மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, …
-
இலங்கைசெய்திகள்
புதிய அமைச்சர்கள் நியமனம்: பஸில் தரப்பு மீண்டும் அழுத்தம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 12 பேரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்ற அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ‘மொட்டு’வின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் வருகையைத் தொடர்ந்து …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பல இலட்சம் உயிர்களின் தியாகம் மாவட்ட சபைக்காக அல்ல
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் தமிழ் மக்கள் இலட்சம் உயிர்களை தியாகம் செய்தது மாவட்ட சபைக்காக அல்ல என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், சுயநிர்ணய உரிமை கொண்ட …
-
சிறகுகளில் ஏந்திய பகலைஇரவுகளில் களையும் பறவையின் தேடலெனநடுக்கமுறும் மழையிரவில்கூடு கொடுத்த கிளையின்றிஇருண்டு கிடக்கிறது வானம்.அடர்ந்து விரியும் சூரியனின் அந்திமத்தைஅலைவுறும் சிறு மின்மினிகளின் ஒளிகொண்டுதான்துடைத்தெறிய வேண்டும்.தூரத்தில் கரிய மேகங்களின் சன்னதம்இடையறாத மோதல்இழை …