“ரணில் அரசு வீழ்வதற்கு நான் ஒரு காரணமாக இருக்கமாட்டேன். வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கமாட்டேன்.” – இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. …
December 7, 2022
-
-
இலங்கைசெய்திகள்
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் பேச்சு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள மிக முக்கிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அமெரிக்கத் தூதுவர், பிரிட்டன் தூதுவர், இந்தியத் தூதுவர், ஜப்பானியத் தூதுவர் …
-
இலங்கைசெய்திகள்
யாழிலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு நான்கு விமான சேவைகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விமான சேவைகள் எதிர்வரும் 12ஆம் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்னர் வருடாந்தம் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் …
-
கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மாளிகாவத்தை – ஜயந்த வீரசேகர மாவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
“புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை” | நா. சுப்ரமணியன் செவ்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 10 minutes readஈழத்தமிழர்களின் மிக முக்கியமான புலமையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ் மொழியிலும், சாசனவியலிலும், மதங்கள் பற்றியும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார். தனது 28வது வயதிலேயே இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்த …
-
இலக்கியம்கவிதைகள்
மரிக்கும் பறவையின் குரல் | வசந்ததீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுழித்தோடும் உன் புன்னகைநெளிந்தாடும் உன் புருவங்கள்சுழலுள் சிக்கிய துரும்பானேன் நான்ஆறப்போடுஊறப்போடுஅப்படியே தூக்கி தூரப்போடுபடிக்கிறேன்திரும்பத்திரும்ப படிக்கிறேன்விளங்க முடியாத கவிதை வாழ்க்கைநிழல் தரும் மரங்களில் இலைகளில்லைஅழகு மிளிரும் செடிகளில் பூக்களில்லைஉதிர்காலத்தில் உழல்கிறது கனவிலான …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
எரித்திரியா | சுதந்திரத்தின் பின்னரான சர்வாதிகார ஆட்சி | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readவெற்றி அடைந்த விடுதலைப் போராட்டம்! தோல்வியை நோக்கும் பொருளாதர வளர்ச்சி !! கட்டுரையாளர்: ஐங்கரன் விக்கினேஸ்வரா மிகச் சிறிய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த எரித்திரியா மக்கள் தங்கள் சுய பலத்தின் …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை(06) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் அத்தியாவசிய …
-
இலங்கைசெய்திகள்
கரப்பான் பூச்சியுடன் வடை தயாரித்த உணவகத்திற்கு சீல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகரப்பான் பூச்சியுடன் வடை, உணவகம் மற்றும் தயாரித்த சமையற்கூடம் என்பன சீல் வைப்பு… கடந்த ஞாயிற்றுகிழமை 04.12.2022 யாழ்ப்பாணம் வண்ணை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் …