‘நடுநிலை’யும் ‘ஆதரவு’ம் ஒன்றா என்பது ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும் – புரியும். – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் …
December 9, 2022
-
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபய பிரதமர் பதவிக்கு | மொட்டு கட்சிக்குள் விஷேட கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று மூன்று நாட்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. மொட்டு …
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் நேற்று மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடிக் கலந்தாலோசனைகளை …
-
பறவைக்குகூடு மட்டுமல்லகாத்திருக்கும்கூண்டும். 🦀 உதிரமே நதியாய் ஓடசதைக்குவியலே மலையாய் உயரபுன்னகைத்தபடி புத்தர் இருந்தார்சிலையாய் இலங்கையில். 🦀 பாலைவனத்தில் நிலா காய்கிறதுகடல் மேல் மழை பெய்கிறதுநிலம் புகைந்துசூழல் கருகுகிறது. 🦀 நில்லென்று …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
விவாகரத்து | பெண்ணுக்கல்ல, பையனுக்குத்தான் நஷ்டம்? | அபிலாஷ் சந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஇம்முறை நீதிமன்ற காத்திருப்பு பெஞ்சில் என்னருகே தலைமுழுக்க சுருள்முடி, தாடி மற்றும் அழகான சிரிப்புடன் ஒரு ஐயப்ப சாமி இருந்தார். அவருடைய மனைவி திருமணமாகி ஒரே மாதத்தில் விட்டுவிட்டு பெற்றோரின் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கிளி பீப்பிளின் ‘தாயாகிய தனித்தவம்’ நூல் கிளிநொச்சியில் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளி பீப்பிள் அமைப்பின் வெளியீடாக தாயாகிய தனித்தவம் மருத்துவ நூலின் வெளியீடு வெகு விமர்சையாக தாயகத்தில் இடம்பெறவுள்ளது. உலகப் பந்தில் வாழும் தமிழ் பேசும் அனைத்து உறவுகளும் கண்டிப்பாக வாசித்து …
-
இலங்கைசெய்திகள்
இலவசப் போதைப் பொருள் | இலங்கையை சீரழிக்கும் வெளிநாட்டு சதி?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபோதைப்பொருட்களை இலவசமாக விநியோகித்து இலங்கையை சீரழிப்பதற்கு வெளிநாட்டு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிரான சட்டங்கள் இனி கடுமையான முறையில் செயல்படுத்தப்படும். ஐஸ் ரக போதைப்பொருள் …
-
நாடளாவிய ரீதியில் இன்று (டிச 09) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் சில பகுதிகளில் இடையிடையே மழை, பலத்த காற்று வீசும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள மாண்டஸ் என்ற சூறாவளியானது இன்று காலை 08.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் …