பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த மாவா போதைப் பாக்கை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் …
December 19, 2022
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ. இருதயராஜா தனது பதவியை இன்று காலை இராஜிநாமா செய்துள்ளார். பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான திருத்திய …
-
இலங்கைசெய்திகள்
நீர்நிலைக்கு நஞ்சு கலந்து 15 மாடுகளைச் சாகடித்த கொடூரர்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா, பூம்புகார் – கல்மடுப் பகுதியில் மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பரிதாபமாக சாவடைந்துள்ளதுடன், பல மாடுகள் உயிருக்குப் போராடி வருகின்றன. மாடுகள் நேற்று மாலை …
-
செய்திகள்விளையாட்டு
2022 FIFA உலக கோப்பையை சொந்தமாக்கியது ஆர்ஜன்டீனா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபல சுற்றுக்களை தாண்டி இறுதி சுற்றுக்கு நுழைந்த ஆர்ஜன்டீனா -பிரான்ஸ் அணிகள் சிறந்த முறையில் தமது ஆட்டத்தை நேற்றைய தினம் மாமேரும் அரங்கில் வெளிப்படுத்தின ஆனால் தமது அபார திறமையால் …
-
இலங்கைசெய்திகள்
ஆயிரக்கணக்கானோர் கண்ணீர்மல்க விடைபெற்றார் ஷாப்டர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் இறுதிக்கிரியைகள் ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. அவரது பூதவுடல், கொழும்பு மலர் வீதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பு புறநகர் பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மொஹமட் பருஷான் (வயது 48) என்ற நபரே …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார். 450 கிராம் பாண் ஒன்றின் விலை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
‘வீணாவக் ரெகென கிய தருவா…’ | சிங்களத்தில் ஈழக் கதைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசரத் ஆனந்தவின் மொழியாக்கத்தில் ஈழத் தமிழ் படைப்பாளிகள் பத்துப் பேரின் சிறுகதைகள் அடங்கிய சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பில் தனது ‘யாழ் சுமந்த சிறுவன்’ கதையும் இடம்பெறுவதாகவும் அத்துடன் யாழ் சுமந்த …