சாத்தானின் உருவத்தை வரைகிறான்ஓவியத்தின் கோடுகள்தீப்பிடித்து எரிகின்றனஉதிரும் மலர்களின் கேவல்கள்அம்புபட்டு குருதி சிந்தியபடிறக்கைகளை உதறி உதறித் துள்ளும் பறவையின் கீச்சொலிபிரளய ஓசை எழுப்பும் நதியின்பேரிரைச்சல்வானமும் பூமியும் இடத்தை மாற்றிசுழன்று சுழன்று பிரபஞ்சத்தின் …
January 1, 2023
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பொங்கலன்று தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் கிளிநொச்சியில் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் வெளியீடு எதிர்வரும் 15ஆம் திகதி – தைப்பொங்கல் தினத்தன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக பரவலான கவனத்தை ஈர்த்த தீபச்செல்வனின் …
-
இலங்கைசெய்திகள்
தீர்வை வழங்குவது அரசின் கடப்பாடு | விரைவான முயற்சிகள் வெற்றி பெற ஒத்துழைப்போம் | சம்பந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாட்டில் தற்போது காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கான அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தீர்வினை வழங்குவது ஆட்சியில் உள்ள …
-
-
இலங்கைசெய்திகள்
தீர்வினைப் பெறுவதற்கான தடைகளைக் களைய 5 யோசனைகளை முன்வைத்தார் கலாநிதி தயான் ஜயத்திலக
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக வெற்றி பெறுவதாக இருந்தால் அதில் காணப்படுகின்ற தடைகளை முதலில் இனங்கண்டு களைய வேண்டுமென …
-
இலங்கைசெய்திகள்
காணி விடுவிப்புக்காக ஒலித்த குரல் ஓய்ந்தது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசுமார் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி – சலிக்காமல் போராடிய, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது – 77) மாரடைப்பால் …
-
இலங்கைசெய்திகள்
தோல்வியடைந்த ஆட்சியை மாற்றியமைப்போம்! – புத்தாண்டில் சஜித் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க …
-
இலங்கைசெய்திகள்
வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்! – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். …
-
-
இலங்கைசெய்திகள்
வணக்கம் இலண்டன் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவணக்கம் லண்டன் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் காலம் மகிழ்வையும் வளத்தையும் அள்ளி வழங்கும் ஆண்டாக வரும் 2023ஆம் ஆண்டு அமைய வேண்டும். எல்லோரும் அன்புடனும் சமாதானத்துடனும் …