“இனி நடைபெறும் எந்தத் தேர்தலிலும் ராஜபக்ச குடும்பத்தினரோ அல்லது அவர்களின் உறவினர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களோ வெற்றியடைய இடமளிக்கக்கூடாது. ராஜபக்ச பட்டாளத்தை நாட்டு மக்கள் கூண்டோடு விரட்டியடிக்க வேண்டும்.” …
February 28, 2023
-
-
இலங்கைசெய்திகள்
மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தமாட்டோம்! – சஜித் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டு மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசியல் பிழைப்பு நடத்தும் நோக்கம் எமக்கு இல்லை.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். …
-
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “மாகாண சபை அறிமுகப்படுத்தும்போது அரசமைப்பில் …
-
இலங்கைசெய்திகள்
ஐ.தே.க. தலைமையில் விரைவில் புதிய கூட்டணி! – சஜித் அணியினரும் அரவணைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் முன்னுரிமையுடன் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readகடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக இரண்டு சட்டமூலங்களைக் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது. அதில் ஒன்று உள்ளூராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதத்தால் …
-
இலங்கையில் மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. மின்சார பொறியியலாளர்கள் இந்தச் சந்தேகத்தை வெளியிடுகின்றனர். மின்வெட்டு இனி இடம்பெறாது என்று கூறி மின் கட்டணத்தை அதிகரித்த போதிலும் அடுத்த மாதம் …