ரசியா -உக்ரைன் போர் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில் இப்போது இரு நாடுகளும் வலுவையும் அதிகரிக்க பாடுபட்டு வருகிறது , நட்பு நாடுகள் மிகவும் முயற்சி செய்து …
March 29, 2023
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் நாடாளுமன்றத்தைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தைத் தொடங்கவுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. மக்களின் காலடிக்குச் சென்று எம்.பிக்கள் செய்து வருகின்ற வேலைகளை …
-
பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடிமட்டத்தில் வீழ்ந்து கிடக்கும் மொட்டுக் கட்சியைத் தூக்கி நிமிர்த்துவதற்கு மஹிந்த ராஜபக்ச முழு வேகத்தில் இப்போது களமிறங்கியுள்ளார். அண்மையில் மொனராகலையில் முதலாவது கூட்டத்தை நடத்திக் கட்சியைப் …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சுப் பதவிக்காக ரணிலைத் துரத்தும் ‘மொட்டு’
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமக்கு அமைச்சுப் பதவி தரவில்லையென்றால் நாம் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவோம் அல்லது எதிர்க்கட்சியில் அமர்வோம்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவுக்கு எதிராக அவரின் சகாவே போர்க்கொடி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுத்த முடிவு மிகத் தவறானது என்று ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் …
-
இலங்கைசெய்திகள்
IMF கடன் மிகவும் பயங்கரமானது! – ஜே.வி.பி. எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மிகவும் பயங்கரமானது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. ஏனெனில் அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானவை.” – இவ்வாறு …
-
இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா, 82 ஆவது வயதில் அன்னார் தனது இல்லத்தில் காலமானார். இலங்கை நாடாளுமன்றத்தின் 17 …
-
சினிமாதிரைப்படம்
தமிழ் புத்தாண்டில் வெளியாகும் ‘சொப்பன சுந்தரி’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படம், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் என்பதை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இஸ்ரேல் அரசு கவிழ்க்கப்படுமா? பாலஸ்தீனம் மீது அடக்குமுறை தொடருமா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஇஸ்ரேல் வலதுசாரி நெதன்யாகு அரசு கவிழ்க்கப்படுமா ? பாலஸ்தீனம் மீதான அடக்குமுறை இன்னமும் தொடருமா ? —————————————————— கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா தற்போதய டெல் அவிவ் (Tel Aviv) …