சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான …
April 21, 2023
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்த 100 முதியவர்கள்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஸ்கை டைவிங் செய்து சாதனை படைப்பது வேடிக்கையான விடயமாக இருப்பினும் வயோதிப பருவத்தில் உள்ளவர்கள் அதை செய்வது மிகவும் கடினமானதும் ஆபத்தானதுமான நிலையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்காவின் …
-
இலங்கைசெய்திகள்
மஹிந்தவுடன் சேரவே மாட்டோம்! – விமல் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாட்டை நாசமாக்கிய மஹிந்த தலைமையிலான அணியுடன் ஒருபோதும் இணையமாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் அந்தப் …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
“கொடூர சட்டமூலத்தை ஆதரித்து தேசத்துரோகிகள் ஆகிவிடாதீர்கள்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readபயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஆதரித்தால் தேசத்துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
நடுவானில் சிதறிய எலானின் ஸ்பேஸ் எக்ஸ் படைப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநடுவானில் வெடித்து சிதறியது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட் . ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆனது விண்வெளி வீரர்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டு பரிசோதனைக்காக விண்ணில் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
ரசியாவின் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் பாகிஸ்தான்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபாகிஸ்தான் ரசியாவிடமிருந்து இருந்து கச்சா எண்ணெய்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்து வருகிறது. உடன்படிக்கை ஒன்றின் ஊடாக இரு நாடுகளும் கச்சா எண்ணையை சந்தை பரிமாற்றம் செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
பிரமிள் விருது விழாவும் பிரமிள் நினைவுப்பேருரையும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழக் கவிஞர் பிரமிள் விருது விழாவும் பிரமிள் நினைவுப்பேருரையும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. இவ் விழாவில் 2019 ஆண்டு விருதாளர்களுக்குரிய விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சினிமாநடிகைகள்
திரைத்துறையில் பெண்களுக்கான போராட்டம் எப்போதுமே கடினமானது | ஐஸ்வர்யா ராஜேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து தன் திறமையை நிரூபித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கலைப்படங்கள்.. கமர்சியல் படங்கள்.. என வித்தியாசம் பார்க்காமல் தன் கடுமையான உழைப்பை …