(தனி ஒரு போராட்டக்காரர் டாங்கி வரிசையை மறித்து நிற்பதைக்காட்டும் காட்சி அது. 20ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய புகைப்படமாகவும் இது கருதப்படுகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங் தியனன்மென் சதுக்கத்தில் 34 …
May 30, 2023
-
-
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் வீதி விபத்துக்களால் 16 பேர் ‘மே’யில் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 29 நாள்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 16 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளமை தரவுகளிலிருந்து …
-
நைஜீரியாவில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காணப்பட்ட நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுக்கு, எதிர்க்கட்சிகளால் சட்டப்பூர்வ சவால் எழுந்தன. எனினும், அந்நாட்டின் புதிய ஜனாதிபதியான போலா தினுபு, இன்று …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். “ஹாலிவுட்“ என்ற பகுதியிலுள்ள கடற்கரை நடைபாதையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தத் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் அதிகரிக்கும் விபத்துக்கள் தொடர்பில் நாளை மீண்டும் ஆராய்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நாளை இடம்பெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
சாதிப்பாகுபாட்டை விதைத்து இனத்தை சிதைக்க வந்தீர்களா? | மத்திய குழு உறுப்பினர் விக்னேஸ்வரனுக்கு திறந்த மடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readசாதிப்பாகுபாட்டை விதைத்து இனத்தை சிதைக்க வந்தீர்களா? என்று தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தனபாலசிங்கம் சுதாகரன் விக்னேஸ்வரனுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன் விக்கினேஸ்வரன் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா …
-
இலங்கைசெய்திகள்
கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபட்டவர் மட்டு மாமாங்கம் ஆலயத்தில் சடலமாக மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகதிர்காமத்திற்கு சந்நதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்த யாத்தீரிகர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (29) ஆலயத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி …