Thursday, October 22, 2020

CATEGORY

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றிய முற்றுகை பற்றிய ஜோன்சனின் கூற்று உண்மை இல்லை

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில் பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு இடையில் புதிய தடைகளை சீர்குலைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது என்ற பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கருத்தினை அயர்லாந்து நிராகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் சீஸ் சாப்பிட்டு 34 பேர் பலி

சுவிட்சர்லாந்தில் சீஸ் சாப்பிட்டு 34 பேர் நோய்வாய்ப்பட்டு, அதில் 10 பேர் மரணமடைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Schwyz...

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம்

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம் ஊடகவிலாளர்களையும் சந்திக்க ஆசைப்படுகின்றாராம் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக சந்தேகிக்கப்படும் சுவிஸ் போதகரான சற்குணம் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு...

பிரான்ஸ் நாட்டில் நிர்வாண குளியலில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா

பிரான்ஸ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக இருப்பது, கேப் டீ ஆட்ஜ் என்னும் இடம். இங்குள்ள கடல்கரைகளில் நிர்வாணமாக குழிப்பார்கள். அங்கே பிரபல...

மாட்டுக்கு வந்த வாழ்க்கை | சுவிட்ஸர்லாந்தில் ஹெலிகொப்டரில் பறந்த மாடு

சுவிட்ஸர்லாந்து காயமடைந்த மாடு ஒன்று ஹெலிகொப்டரின் மூலம் உயரமான பகுதியிலிருந்து எல்ப்ஸ் மலையின் தாழ்வான பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொடென்பர்ட் என்ற நிகழ்வுக்காக எல்பின் பிரதேச...

நிரந்தர தொற்றுநோய் கொரோனா | பிரித்தானிய அறிவியலாளர்

கொரோனா எப்போதுமே நிரந்தரமாக இருந்துகொண்டுதானிருக்கும் என்று கூறியுள்ள அறிவியலாளர் ஒருவர், அதை எதிர்கொள்வது எப்படி என்றும் ஆலோசனை கூறியுள்ளார். பேராசிரியர் Sir Mark Walport என்னும்...

உலகளவில் கொரோனா உயிரிழப்பு

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.02 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி...

1 வயது பெண் குழந்தைக்கு திடீரென மாரடைப்பா

பிரித்தானியாவில் வீட்டில் இருந்த 1 வயது பெண் குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் இறப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியாமலேயே உள்ளது.

பிரித்தானியாவில் காணாமல் போன சகோதரர்கள் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் கடற்கரையில் காணமல் போன இரண்டு சகோதரர்கள் பல மணி நேர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவின் West Yorkshire-ன் Dewsbury பகுதியை சேர்ந்த...

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை கொடூர கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு

தாய்லாந்தில் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் இருவருக்கு அந்த நாட்டின் அரசர் மன்னிப்பு வழங்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...

துயர் பகிர்வு