இங்கிலாந்தில் 16 வயது சிறுமி உட்பட பெண்கள் பலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள 64 வயது முதியவர் ஒருவர், 189 நாட்களுக்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் …
June 11, 2023
-
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
ட்ரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷ்யா; அமெரிக்கா தகவல்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஉக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் தடம்புரண்டது
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவிலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. வில்லியம்ஸ் நகருக்கு கிழக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும், சரக்கு ரயிலின் 23 பெட்டிகள் …
-
எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைதளத்தில் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். புளூ டிக் பயனர்களின் கணக்குகளில் அவர்கள் பதிவிடும் …
-
இலங்கைசெய்திகள்
கஜேந்திரகுமாரின் கைது | அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விசனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியல் தீர்வையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஒடுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கான மற்றுமொரு உதாரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது அமைந்திருப்பதாக அமெரிக்க காங்கிரஸ் …
-
இலங்கைசெய்திகள்
காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது ? | இலங்கையிடம் செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
மகாவலி கே, ஜே வலயங்களை கைவிடுங்கள் | சார்ள்ஸ் எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை முழுமையாக கைவிடுமாறு கோரி இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
உக்ரேன் சூழ்ச்சியும் – மேற்குலக போர் வெறியும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநோவா ககோவ்கா அணை உடைப்பு ! நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் தகர்ப்பு !! உக்ரேன் சூழ்ச்சியும் – மேற்குலக போர் வெறியும் !!! ——————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா …
-
இலங்கைசெய்திகள்
ஆயுதக் கிடங்கு அகற்றம்! பாதுகாப்பு முகாம் மூடல்!! – மக்களின் 30 ஏக்கர் நிலம் விடுவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநல்லாட்சி காலத்தில் யாப்பாணத்தில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த காணிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 33 ஆண்டுகளின் பின்னர் 40 பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் காணியும் இராணுவ …
-
இலங்கைசெய்திகள்
பேச்சைக் குழப்பாதீர்கள்! – தமிழ்க் கட்சிகளிடம் மஹிந்த கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதியுடனான பேச்சுக்களின் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து, எச்சரிக்கைகளை விடுத்து அதைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த …