நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
June 15, 2023
-
-
ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
-
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் 189ஆவது வருடாந்த திருவிழாவின் இறுதி ஆசீர்வாதம். கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் பழைமை வாய்ந்த ஒரு தேவாலயமாக பார்க்கப்படுகிறது. இதன் ஈஸ்டர் தாக்குதலின் பின்னடைவுகளில் இருந்து …
-
உலகம்செய்திகள்
அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 79 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் கிரேக்க கடலில் கவிழ்ந்து மூழ்கியது. மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட மிகக் பயங்கரமான இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 79 சடலங்கள் கிரேக்க …
-
-
இலங்கைசெய்திகள்
‘மொட்டு’வை விரட்ட மக்கள் தயார்! – அநுர தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”
-
கமலின் 233 எச். வினோத் இயக்கத்தில் உருவாக்க உள்ளது .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி …
-
நீரிழிவு நோயால் ஏற்பட்ட கூடிய சரும பிரச்சனைகள்நீரிழிவு நோய் என்பது மற்ற உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை. நீரிழிவு தொடர்பான இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகள் உடலின் மற்ற உறுப்புகளை …