Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமலின் 233 எச். வினோத் இயக்கத்தில்

கமலின் 233 எச். வினோத் இயக்கத்தில்

1 minutes read

கமலின் 233 எச். வினோத் இயக்கத்தில்  உருவாக்க உள்ளது .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் கமல். இவரது அடுத்தடுத்த படங்களை பல முன்னணி இயக்குனர்கள் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், எந்த தகவலும் உறுதி செய்யப்படாமலே இருந்தது. இந்நிலையில் தான் கமல் – எச். வினோத் கூட்டணி இணைவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக உறுதியானது.

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத். தனது முதல் படத்திலே ரசிகர்களை கவனம் ஈர்த்தார்.

இதனையடுத்து தான் தற்போது கமலின் 233 படத்தை இயக்கவுள்ளார் எச். வினோத். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாரம்பரிய நெல் பாதுகாப்பு உறுப்பினர்களை கமல் சந்தித்த போது, அவர்களுடன் இயக்குனர் வினோத்தும் இருப்பதை போன்ற புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகின. இதனால் கமல், எச். வினோத் கூட்டணி உறுதியாகியுள்ளது.

இந்தப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More