இலக்குமி பிரசுராலய வெளியீட்டில் பிரம்மியா சண்முகராஜாவின் ‘கனதி’ என்ற சிறுகதை நூல் அறிமுகவிழா கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 2023.07.08 (சனிக்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது. நிகழ்வு …
July 5, 2023
-
-
ஆசியாஉலகம்செய்திகள்
மலேசியாவின் 6 மாநிலங்களில் ஒரே நாளில் சட்டமன்றத் தேர்தல்!
by இளவரசிby இளவரசி 0 minutes readமலேசியாவில் 6 மாநிலங்களில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கிளந்தான், திரெங்கானு, கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களிலேயே ஒரே …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஆங்கிலேயரை வெடிகுண்டால் தகர்த்த மாவீரன் சுந்தரலிங்கம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஇந்திய சுதந்திரப் போரில் முதல் தற்கொடைப் போராளி ! ஆங்கிலேயரை வெடிகுண்டால் தகர்த்த மாவீரன் சுந்தரலிங்கம் !! —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா (மாவீர தியாகங்களால் உயிர்பெற்றதே ஈழமண். இந்த …
-
செய்திகள்விளையாட்டு
நான் விக்கெட்டுக்களை வீழ்த்தாமல் இருப்பதற்கு என் வயது காரணமல்ல | ஜேம்ஸ் அண்டர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுதலிரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் என்னுடைய மோசமான பந்துவீச்சுக்கு வயதை குறைகூறக் கூடாது என இங்கிலாந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார். 41ஆவது வயதை எட்டவுள்ள ஜேம்ஸ் அண்டர்சன், …
-
செய்திகள்விளையாட்டு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து தற்காலிக ஓய்வு | உஸ்மான் கனி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கனி, சரியான தலைமை அமையும் வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக …
-
இலங்கைசெய்திகள்
கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலம் | மக்கள் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய பொதுமக்கள் புதன்கிழமை (05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டமானது கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் ஆரம்ப இடத்திலிருந்து ஆரம்பமாகி, பேரணியாக …
-
இலங்கைசெய்திகள்
யாழில் வீடுகள் உடைத்து திருட்டு | மூவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், அவர் திருடிய பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களுமாக மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை ; நால்வர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றினை முற்றுகை இட்டு இளம் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில தெரியவருவதாவது, வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு …
-
இலங்கைசெய்திகள்
கடன் அடிப்படையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபா மோசடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடன் அடிப்படையில் வீடுகனை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் …
-
இலங்கைசெய்திகள்
“கபுடா” வின் முயற்சியை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமாநகர சபைகள் சட்டத்தை திருத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைப்பது ஜனநாயகத்துக்கு …