வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
July 13, 2023
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
வந்தேறி நான் | வட்டக்கச்சி வினோத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎன்னை இந்த தேசத்தவன் என அழைக்காதீர்கள் நான் வந்த கப்பல் குமரிக்கண்டத்தில் புதைந்துகிடக்கிறது இலெமூரிய கண்டத்தின் வந்தேறி முருகனோடு கதிர்காமத்தில் குடியேறினேன் யாருமற்ற இந்த குமரிக்கண்ட மிச்சத்தில் சிறுபான்மை …
-
ஆசியாஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (Foreign, Commonwealth and Development Office) விடுத்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு அதிக …
-
இலங்கைசெய்திகள்
சபாநாயகர் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
-
-
இலங்கைசெய்திகள்
சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாதாம்! – ஆளும் தரப்பு கூறுகின்றது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒருபோதும் சாத்தியமாகாது. அரசு அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டைத் துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
xAI எனும் புதிய நிறுவனத்தை தொடங்கிய எலான் மஸ்க்
by இளவரசிby இளவரசி 0 minutes readOpenAI நிறுவனத்தின் ChatGPT மென்பொருள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. …
-
-
இலங்கைசெய்திகள்
உகந்தை முருகன் மகோற்சவம் 18 ஆம் திகதி ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
5 கோடி ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்குடன் அறுவர் சிக்கினர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமிகவும் அரிய வகை பெறுமதியான வலம்புரிச் சங்கை 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.