“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சர்வகட்சி மாநாடு குறித்து சந்தேகத்துடனேயே வந்தோம். அதேபோன்று நிரூபிக்கப்பட்டு விட்டது.”
July 26, 2023
-
-
இலங்கைசெய்திகள்
எனக்கு யோசனையை முன்வைக்க மட்டுமே முடியும்! – நழுவினார் ரணில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஅரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி …
-
இலங்கைசெய்திகள்
’13’ பற்றி தமிழ் எம்.பிக்களுடன் மட்டும் பேச முடியாது! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல. இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட …
-
மணிப்பூரில் மீண்டும் உருவெடுத்துள்ள அராஜகம் மக்கள் இல்லாத வீடுகளை தீயிட்டு கொளுத்தி வரும் கலவரக்காரர். மணிப்பூர் மக்கள்தொகையில் சுமார் 53% மானியர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் …
-
உலகெங்கும் வெப்ப காலநிலை அனைவரையும் ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கும் சூழலில் அவுஸ்திரேலியாவில் உள்ள செயின்ஸ் கடற்கரையில் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கி உள்ளன. அல்பானி நகருக்கு கிழக்கே 60 km …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
பி.பி.சியின் ஜோர்ஜ் அழகையா | உலகறிந்த ஒரு ஊடகவியலாளர், சிறந்த எழுத்தாளருமே | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபுருண்டியில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அறிக்கை செய்ததற்காக 1994 ஆம் ஆண்டில் மன்னிப்புச் சபையால் ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் அவர் பெயரிடப்பட்டார். மேலும் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து …
-
விளையாட்டு
அவுஸ்திரேலியாவிற்கு ரி20 உலக கிண்ண சுற்றுப்போட்டிகளிற்காக சென்றவேளை நிதி மோசடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அணி கடந்தவருடம் அவுஸ்திரேலியாவிற்கு ரி20 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிதிமோசடிகளில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை நாடாளுமன்றம் அடுத்தவாரம் விவாதிக்கவுள்ளது. ஆகஸ்;ட் 8 …
-
விளையாட்டு
அவுஸ்திரேலியா சென்றவர்களில் விளையாட்டுத்துறை அமைச்சரின் உறவினர்களும்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடந்த வருடம் ரி20 உலககிண்ணப்போட்டிகளிற்காக அவுஸ்திரேலியா சென்றவர்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் இரண்டு உறவினர்களும் காணப்பட்டனர் என விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் …
-
இலங்கைசெய்திகள்
மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள …
-
இலங்கைசெய்திகள்
சர்வகட்சி மாநாடு அர்த்தமற்றது | அஜித் பீ பெரேரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தந்திரமான ஆட்சியாளர்கள் கையாளும் ஒரு தந்திரமான உபாயமே இந்த சர்வகட்சி மாநாடாகும். இந்த சர்வகட்சி மாநாடானது ஒரு அர்த்தமற்ற விடயமாகும் என ஐக்கிய மக்கள் …