விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் …
Daily Archives
August 17, 2023
-
-
இலங்கைசெய்திகள்
அடிப்படை அறிவற்ற எம்.பிக்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி! – ஹரின் விளாசல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது. அதை முழுமையாக அமுல்படுத்தியே தீர வேண்டும். அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர்.”
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தியா காண்டீபனின் நூல்களை ஓமந்தை பாடசாலைக்கு வழங்கிய யாழ் பல்கலை மாணவர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read‘நீ கொன்ற எதிரி நான்தான் தோழா’ கவிதை – கிளிநொச்சி புத்தக வெளியீட்டிற்கு முன்னோட்டமாக ஒரு நிகழ்வாக எறிகணை நாவல், நீ கொன்ற எதிரி நான்தான் தோழா உள்ளிட்ட நூல்களை …
-
இலங்கைசெய்திகள்
வன்முறையைத் தூண்டுவோருக்குச் சிறைதான் வாழ்க்கை! – டிரான் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை அள்ளி வீசி அரசியல் செய்பவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதான் பரிசாகக் கிடைக்கும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Older Posts