யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கை ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ். போதனா …
October 12, 2023
-
-
இலங்கைசெய்திகள்
பல்கலை தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் இன்று (12) நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய பல்கலைக்கழக ஒழுங்கமைப்பைப் பாதுகாத்தல், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், …
-
இலங்கைசெய்திகள்
இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்குத் தேவையான உதவியை வழங்கத் திட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களைக் கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் …
-
இலங்கைசெய்திகள்
நாகபட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை சனியன்று ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழகத்தின் நாகபட்டினம் துறைமுகத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளைமறுதினம் (14) காலை 7 .15 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பை மையமாகக் கொண்டு தமிழர் கல்வி மேம்பாட்டுக் கழகம் உதயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“தமிழ் சமுதாயத்தில், எஞ்சியுள்ள இன்றைய மிகப்பெரிய பலம் கல்வி ஆகும் என்பதை எமக்கு என்றுமில்லாதவாறு உணர்த்தும் காலம் இதுவாகும். ஆகவே, தமிழர் கல்வித் துறையைப் போற்றி பாதுகாத்து, பலவீனமான புள்ளிகளை …
-
நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுகிறது. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்இலங்கைசெய்திகள்
நேத்ரா ரிவியில் தீபச்செல்வன் பேட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியின் வணக்கம் நேத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஈழக் கவிஞர் தீபச்செல்வன் வழங்கிய செவ்வி.
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஊர்தொலைப் பஞ்சகம் | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஓங்கும் ஆலில் ஒழுகும் விழுதும்; ஒற்றைப் பாதை பலவும்; தாங்கும் கிளையில் தங்கும் கூடும்; சந்தக் குருவிப் பொழிவும்; வீங்கும் நல்ல தோட்டந் துரவும்; வீட்டில் பெருகும் வரவும்; நீங்கும் …
-
இலங்கைசெய்திகள்
விக்கி வைத்தியரைச் சந்திப்பது நல்லது என்கிறார் சுமந்திரன்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வெகுவிரைவில் வைத்தியர் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் …
-
துண்டிக்கப்பட்ட மனிதத் தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் இன்று காலை இந்த மனிதத் தலை மீட்கப்பட்டுள்ளது என்று பமுனுகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். …