0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான (ELTC) திருமதி.ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.
இவ் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.