0
உலருணவுப் பொதிகளை கனடா செந்தில் குமரன் நிவாரணம் எனும் அமைப்பின் நிதி உதவியில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விபரங்கள் காணொளியில் பார்க்கவும்.