செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை!

0 minutes read

இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக 8 ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More