0
டெல்லி: பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை சமூகநீதி மூலம் மாற்றிய புரட்சியாளர் கருணாநிதி என்று ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நவீன தமிழ்நாட்டை உருவாக்குவதில் கருணாநிதியின் பங்களிப்பை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.