நாட்டில் நேற்று (05.11 .2021) மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 20 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13 841 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 10 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW