கொத்து ரொட்டியின் விலையினை 10 ரூபாவினாலும், பராட்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையினை 5 ரூபாவினாலும் நாளை முதல் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரித்தமையே இதற்கான காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW