எரிவாயு இறக்குமதிக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டில் எரிவாயு விநியோகம் இன்று (17) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
எரிவாயு கையிருப்பில் இல்லாத காரணத்தால் எரிவாயு விநியோகத்தினை லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் நேற்றைய தினம் தற்காலிகமாக இடைநிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW