0
பன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.
அதில் துணை நடிகை ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,
இது தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சினி மலர்