0
ஓட்ஸ் சிறந்த கார்போஹைட்ரேட்டுகளின் மூலமாகும். இது சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வைத் தரக்கூடியதாக இருக்கிறது.
அதனால் அதிகப்படியான கலோரிகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.
காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளும் ஓட்ஸ், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும்,
இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உடல் எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது.