ரூ. 260 மில்லியன் பெறுமதியான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இம்மருந்து தொகுதியானது, 25 தொன்களுக்கும் அதிக நிறையுடையது என்பதுடன், சுமார் 260 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடையதென மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்த்ரகுப்தவும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW