2

நாட்டிற்கு மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் வந்தடைந்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று (30) மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.