0
பாராளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று அங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்துக்கருகில் இடம்பெற்ற அமைதியின்மையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.