0

நாளை வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மேலும் தெரிவித்துள்ளது.