1
சாவகச்சேரி இந்து கல்லூரியின் 19 வது அதிபராக ந.சர்வேஸ்வரன் அவர்கள் பதவியேற்றார். கல்லூரியின் பழைய மாணவனான இவர் இன்று தான் படித்த கல்லூரியில் அதிபராக பதவியேற்பதையிட்டு கல்லூரி சமூகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.