இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் பல மாற்றங்களை உருவாக்கி உள்ள நிலையில் தேநீர் உணவு வகைகளின் விலையில் உயர்வு எதிர்பார்க்காத நிலையில் கூடி இருந்தது.
நவம்பர் 1 முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இதற்காக அத்தியாவசிய உணவு பொருட்கள், குறைவடைந்துள்ள புதிய விலையில் உணவக உரிமையாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார் .