0
ஹிக்கடு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது
சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு நபர்களை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
காயம் பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணித்துள்ளனர்.
கொலைக்கான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை என பொலிசார் கூறியுள்ளார்.